சீனாவிலிருந்து 400 டன் மருத்துவ உபகரணங்கள் இறக்குமதி: மத்திய அரசு
புதுடில்லி: கடந்த இரு வாரங்களில் சீனாவிலிருந்து சுமார் 400 டன் மருத்துவ உபகரணங்கள் இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்பட்டதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியுறவுத்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவஸ்தவா கூறியதாவது: கொரோனா பரிசோதனைக்காக, அதிக தேவையுள்ள, 6 அத…